உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|COLOMBO) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 49 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ருஹுணு குமாரி தடம் புரள்வு

அதிகரிக்கப்படவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம்

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு