உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 02பேர் இன்றைய தினம் பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1861 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த இருவரில் ஒருவர் கட்டார் இலிருந்து நாடு திரும்பிய நிலையில், பலகஹதென்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என்றும் மற்றையவர் மும்பை இலிருந்து நாடு திரும்பிய நிலையில் தியத்தலாவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்!

கஞ்சா கடத்தியவர் கைது