விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளின் உபத்தலைவராக க்றிஸ் கெயில்

(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகளின் உலக கிண்ண அணிக்கான உபத்தலைவராக க்றிஸ் கெயில் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை இதனை அறிவித்துள்ளது.

அணியின் சிரேஷ்ட வீரரான அவருக்கு தற்போது உபத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட க்றிஸ்கெயில், சிரேஷ்ட வீரர் என்ற அடிப்படையில் அணியின் தலைவருக்கும் அணிக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமது கடமை என்று கூறியுள்ளார்.

 

 

 

Related posts

செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

சுய தனிமைப்படுத்தப்பட்டார் கங்குலி