உள்நாடு

மேர்வின் சில்வா SLFP இல் இணைந்தார்

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

இதனை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

Related posts

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்

தலைமைக்கு வஜிர’வை முன்மொழிவு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு