உள்நாடுசூடான செய்திகள் 1மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.எம்.சோபித ராஜகருணா நியமனம் by February 26, 2020February 26, 202039 Share0 (UTV|கொழும்பு) – சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.