உள்நாடு

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டீ. நவாஸ் [VIDEO]

(UTV|கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஏ.எச்.எம்.டி நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

‘ஆசியாவின் ராணி’ தொடர்பான கலந்துரையாடல் இன்று