உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை இன்றும் திறப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தையின் வழமையான நடவடிக்கைகள் இன்றும்(28) இடம்பெற்று வருவதன் காரணமாக வியாபாரிகள் மரக்கறிகள் மற்றும் பழங்களை பெற்றுக் கொள்வதற்கு வருகைத் தருமாறு அதன் தலைவர் லால் ஹெட்டிகே கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டதன் காரணமாக நேற்றைய தினம் மெனிங் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாம் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – பசில்

 தேர்தல் மனு – உயர்நீதி மன்றம் உத்தரவு

முஜீபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு!