சூடான செய்திகள் 1வணிகம்

மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

(UTV|COLOMBO)  கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடை பிரதேசத்தில் முழுமையாக அமைக்கப்படும் என்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கான பெயரை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் என மாற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது இந்த விவாதத்தில் அமைச்சர் மொத்த வியாபார நிறுவனங்கள் அனைத்தும் அங்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இதற்கான கட்டிட வசதிகள் தற்பொழுது பேலியாகொடையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

சர்வதேச தரம் வாய்ந்த ஆன்லைன் பரீட்சை மையம் – அமைச்சர் ரிஷாத் திறந்து வைப்பு

இன்று முதல் தினமும் நீர் விநியோகம் தடை