உள்நாடுவணிகம்

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு

(UTV | கொழும்பு) –  சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப்பெற்று சுகாதார நிலைகள் சீராகும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தை திறக்கப்படாதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மெனிங் சந்தை இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமது உற்பத்தி பொருட்களுடன் நூற்றுக்கணக்கான லொறிகளில் வருகைத் தந்தவர்கள் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

ஜெரோமின் மனுவை நிராகரிக்குமாறு ஆட்சேபனை முன்வைப்பு!

இலங்கையில் ரஜினிகாந்த!

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிப்பு