(UTV | கொழும்பு) – புறக்கோட்டை – மெனிங் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, புறக்கோட்டை – மெனிங் சந்தை நாளை(22) காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්