உலகம்

மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்

(UTV|மெக்ஸிக்கோ) – மெக்ஸிக்கோவின் தெற்கு பகுதியிலுள்ள சலினா குரூஸ் நகரில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

பருவநிலை மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

ஸ்பெய்ன் மன்னர் சுய தனிமைப்படுத்தலில்