உலகம்

மெக்சிகோ பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV |  மெக்சிகோ) – கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மெக்சிகோவில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 4 இலட்சத்துக்கு 43 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன் 4 ஆயிரத்து 767 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

COVAXIN இற்கு அமெரிக்க அனுமதி மறுப்பு

இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது

மெக்ஸிகோவில் Johnson & Johnson தடுப்பூசிக்கு அனுமதி