விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் நிலூக தெரிவு

(UTV | கொழும்பு) – பூப்பந்தாட்ட வீரர் நிலூக கருணாரத்ன மூன்றாவது முறையாகவும் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதியான 6ஆவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீளவும் மேத்யூஸ் களத்தில்

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி