உள்நாடுசூடான செய்திகள் 1

மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘ (VIDEO))

(UTV | கொழும்பு) –

‘தம்பி மூச்சு விடுகிறார் தானே? ஒன்றும் பிரச்சினை இல்லையே? முகத்துக்கு கொஞ்சம் தண்ணீரை தெளியுங்கள்… ‘

‘கால்களை இழுக்க வேண்டாம் தம்பி… தூக்கி எடுங்கள் மகன்.. ஒரு வாகனம் வரும் வரை அப்படியே வைத்துக்கொள்வோம்..’

‘வரும் வாகனத்தை நிறுத்தி அனுப்ப முடியாதா? பொலிஸாரும் இருக்கின்றனர்… அவர்களால் நிறுத்தமுடியாதா ? ‘

“தம்பி அவர் இறந்துவிட்டார் போல்.. மூச்சு விடவே இல்லை..

சனத் நிஷாந்தவை காப்பாற்ற முயற்சித்தவர்களின் உரையாடலே அது..

ஆனாலும், துரதிஷ்டவசமாக அவரின் உயிர் அவரை விட்டு பிரிந்தே சென்றிருந்தது.

இது இவ்வாறிருக்க விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளியொன்றும் எமக்கு கிடைத்துள்ளது.

கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் உயிரை காப்பாற்றும் முயற்சியை கீழே பாருங்கள்…👇

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு

கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.