கேளிக்கை

மூச்சுத் திணறலில் விஜயகாந்த்

(UTV | சென்னை) –    தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக விஜயகாந்த் உடல் நலக் குறைவாக இருந்ததாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தேமுதிக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Related posts

ஹன்சிகா படத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் சிம்பு?

‘அண்ணாத்த’ கதை 

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்