(UTV | கொழும்பு) –
புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று (06) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්