கிசு கிசுசூடான செய்திகள் 1முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல் by May 15, 201939 Share0 (UTV|COLOMBO) இலங்கை வாழ் முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு 53 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC)வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.