உள்நாடு

 முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV | கொழும்பு) –  முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் அறிவிப்பதற்கு அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எண் 24 மணி நேரமும் செயற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தரமற்ற எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 011 218 22 53 ஊடாக பொதுமக்கள் தெரிவிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக இருக்க தீர்மானம்

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று