உள்நாடு

முன்னுரிமை பாதை திட்டத்தின் 2 வது கட்டம்

(UTV|கொழும்பு)- முன்னுரிமை பாதை திட்டத்தின் இரண்டாவது கட்டம் பொரளை தொடக்கம் புறக்கோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”

நீதிமன்ற அவமதிப்புக்கு புதிய சட்டம்

சிங்கப்பூரில் இருந்த 186 பேர் நாடு திரும்பினர்