சூடான செய்திகள் 1முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிணை நிராகரிப்பு by March 8, 201930 Share0 (UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.