உள்நாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க காலமானார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க குருகுலரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இவர் 1989ம் ஆண்டு காலி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருளுக்காக புதிய QR முறைமை

காணாமல் போனோர் – சாலிய பீரிஸ் பதவி விலகல்

விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி