சூடான செய்திகள் 1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கு 4 வருட சிறை தண்டனை

(UTV|COLOMBO) கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ. எச்.பியசேனவிற்கு 4 வருட சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கடந்த 2016ம் ஆண்டு இவர் கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை

ஹீனடியன சங்கா கைது