வகைப்படுத்தப்படாத

முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

(UTV|COLOMBO)-மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூன்று பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கையூட்டல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்குக்கு தொடர்பிலியே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

ரயில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு

Two arrested with heroin