முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (24) சேதவத்தையில் உள்ள வெஹெரகொட விகாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (24) காலை கொழும்பில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது, மேலும் பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில்கலந்துக் கொண்டனர்.