உள்நாடு

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(12) முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திட்டமிடப்பட்ட மின்தடை இன்று அமுலாகாது

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்

சீன கப்பலுக்கு அனுமதியில்லை!