சூடான செய்திகள் 1

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனுக்கு பிணை

(UTV|COLOMBO) முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவரை பிணையில் விடுதலை செய்ய இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக 30 ஆம் திகதி மூடப்படும்