சூடான செய்திகள் 1

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTVNEWS|COLOMBO) – வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதி 25000 ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவின் இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு…

பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]