சூடான செய்திகள் 1

முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றம் மார்ச் வாரத்தில் கலைக்கப்படும்

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கொலை வழக்கு- வாஸ் குணவர்த்தனவின் மனு ஒத்திவைப்பு