வகைப்படுத்தப்படாத

முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட அறுவர் தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த மே மாதம் தசநாயக்க கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, இவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඇමරිකානු ජනාධිපතිගෙන් ශ්‍රී ලංකාවට පැසසුම්.

அமெரிக்க , வட கொரிய தலைவர்கள் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

முன்அறிவிப்பு இன்றி பணி நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்