அரசியல்உள்நாடுமுன்னாள் எம்.பி சூரியப்பெரும காலமானர் by editorJanuary 2, 2025January 2, 202599 Share0 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர்.