சூடான செய்திகள் 1

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|COLOMBO)-அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரட் விஜேதுங்கவை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (28) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

உலக நீர் தினம் 2018

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்