அரசியல்உள்நாடுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார் by editorJanuary 8, 2025January 8, 202562 Share0 முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.