உள்நாடு

கெஹெலிய – ஜயம்பதி விடுதலை

(UTV|கொழும்பு) – முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர் வெட்டு

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி