உள்நாடுமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார் by August 24, 2021August 24, 202162 Share0 (UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார். கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை தமது 65 ஆவது வயதில் அவர் காலமானார்.