சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் பெடீ வீரகோன் காலமானார்

(UTVNEWS|COLOMBO) – லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நீதிமன்ற மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சருமான சட்டத்தரணி பெடீ வீரகோன் இன்று(07) காலமானார்.

Related posts

தேசிய தின நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியுடன் இணைவு

ரணிலே பிரதமர்: ஐ.​தே.மு தீர்மானம்