சூடான செய்திகள் 1முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார் by September 18, 201935 Share0 (UTVNEWS | COLOMBO) – முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமாகியுள்ளார். கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 73 ஆவது வயதில் அவர் மரணமடைந்துள்ளார்.