உள்நாடு

முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன காலமானார்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன தனது 91ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

ரயிலுடன் கார் மோதியதில் 02 பலி

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு