உள்நாடு

முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர்களால் திருப்பி அனுப்பப்படாத ஐந்திற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை பறிமுதல் செய்ய தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பணிப்பு விடுத்துள்ளார்.

Related posts

ஓய்வு வயதை அறிவித்த சுமந்திரன்!

சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு விற்பனை

editor

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க நாமல் தலைமையில் புதிய காரியாலயம் திறப்பு

editor