சூடான செய்திகள் 1

முன்கூட்டிய புகையிரத பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்

(UTV|COLOMBO)-முன்கூட்டிய புகையிரத பயணச்சீட்டுகளை பெற்று வேலை நிறுத்தம் காரணமாக பயணம் செய்ய முடியாமல் போனவர்களுடைய பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் நேற்று வரை இடம்பெற்ற வேலை நிறுத்தம் காரணமாக முன்கூட்டிய புகையிரத பயணச்சீட்டுகளை பெற்ற அதிகளவான பயணிகளுக்கு தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போயிருந்தது.

இவர்களுக்குள் அதிகளவான வௌிநாட்டவர்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் அவர்களுக்கு தங்களது பயணச்சீட்டுக்களை வழங்கி பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

பாராளுமன்ற உறுப்பினர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொரோனா வைரஸ் – இலங்கையில் 87 பேர் அடையாளம்