கேளிக்கை

முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் நயன்தாரா…

நயன்தாரா சமீபத்தில் தன் காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படியிருக்க நயன்தாரா அங்கு ஒரு சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் நீச்சல் குளத்தில் இருந்துக்கொண்டு சூரியனை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார், அது தான் தற்போது செம்ம வைரல்…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/06/news123.jpg”]

 

Related posts

‘சக்ரா’வுக்கு தடை

Spider Man 3D தொழில்நுட்பத்தில் ஜூலை 5ம் திகதி

‘நெற்றிக்கண்’ – விமர்சனம்