கிசு கிசு

முதல் வாரிசுடன் திருமண ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் நாமல் – லிமினி

(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமையும் விசேடமாகும்.

Related posts

UNP தேசியப் பட்டியலுக்கு ஜோன் பெயரீடு

ரஞ்சனின் இடைவெளிக்கு விஜயமுனி

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்