உள்நாடு

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!

(UTV | கொழும்பு) –

சிசிடிவி கெமராகள் மூலம் கொழும்பில் நேற்று 125 போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு அது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சிசிடிவி கெமராக்கள் மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இனங்காணப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக பாதையை மாறியமை மற்றும் தரிப்பு பகுதிகளில் நிறுத்தாமல் வாகனம் செலுத்தியமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈஸ்டர் தாக்குதலும் அரசின் காய் நகர்த்தல்களும் [VIDEO]

நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் – வரிசை யுகம் உருவாகும் – ராஜித சேனாரத்ன

editor

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை