உள்நாடு

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை டீசல் கையிருப்பு கொழும்பு வந்தடைந்ததாகவும் தற்போது தர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 18-19 திகதிகளில் முதல் தொகுதி பெட்ரோல் நாட்டிற்கு வர உள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என சோதிக்க விசேட நடவடிக்கை

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.

Green Apple களின் விலை குறைந்துள்ளது.