விளையாட்டு

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை 135 ஓட்டங்கள்

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் அதிபட்ச ஓட்டமாக அணித் தலைவர் தினேஸ் சந்திமால் 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்ப்பில் டெம் பெஸ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை அணி குறித்து கவலை கொள்ளும் முன்னாள் தலைவர்

தேசிய படகுப்போட்டி இன்று ஆரம்பம்

அவிஷ்கவுக்கு சத்திரசிகிச்சை