விளையாட்டு

முதலில் களமிறங்கும் CSK – MI அணிகள்

(UTV | துபாய்) – இந்தியன் பிரீமியர் லீக் (IPL) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று(06) வெளியிடப்பட்டது.

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் எதிர்வரும் 19ம் திகதி முதல் நவம்பர் 10ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக அமீரகம் சென்றுள்ள 8 அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

இதன்படி, ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறும் போட்டியில் விளையாடுகின்றன.

No description available.

No description available.

Related posts

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

நான்காவது முறையாக CSK சாம்பியன்

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்