விளையாட்டு

முதலாவது போட்டியில் 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியை ருசித்தது

(UTV|COLOMBO) இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்று கொண்டது.

 

 

 

Related posts

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

தனது அடுத்த இலக்கு இதுவே

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை நிராகரித்த மஹேல