(UTV | கொழும்பு) – எதிர்வரும் 1ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமையான கால அட்டவணையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மாணவர்களுக்கு அரச பேரூந்துகள் தேவையில்லை எனில் பாடசாலை அதிபர்கள் இ.போ.ச அதிகாரிகளுக்கு அறிவிக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
![](https://english.utvnews.lk/wp-content/uploads/2020/10/UTV-NEWS-ALERT.jpg)