உள்நாடு

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் இடம்பெறவுள்ள முதலாம் தவணை பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாம் தவணை பரீட்சைகளை தடை செய்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் வருடத்திலிருந்து பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

 நடாசாவை கைது செய்ய முடியுமென்றால் ஏன் ஞானசாரவை கைது செய்ய முடியாது? சந்திரிகா

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 600 கைதிகள் தப்பியோட்டம்