உள்நாடு

முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி

(UTV | கொழும்பு) –  உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வாய்மொழியான பதில்களை எதிர்பார்த்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

Related posts

இஸ்லாஹியா அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் ஹதியத்துல்லாஹ் முஹம்மத் முனீர் சற்று முன் காலமானார்!

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

இன்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்