உள்நாடு

இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு) – வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னனுடைய அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor

“இந்திய பிரதமருக்கு எனது நன்றிகள்” – மஹிந்த